பார்வதி தேவி குளிக்க விரும்பினாள். அவள் குளித்து முடிக்கும் வரை யாரையும் உள்ளே விடாமல் நுழைவாயிலில் காவலுக்கு நிற்க ஒருவன் தேவைப்பட்டாள். அதனால் தன் உடம்பில் இருந்த சந்தனக் கட்டையை எடுத்து ஒரு சிறுவனின் வடிவத்தை உருவாக்கி உயிர்மூச்சு விட்டாள்.விநாயகர் பிறந்தார் .